வளையும் ஸ்மார்ட்போன்: இணையத்தில் வரும் கலக்கல் வீடியோ (வீடியோ இணைப்பு)


Caston| Last Modified திங்கள், 2 மே 2016 (13:26 IST)
தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகை அதிகரித்து வரும் வேளையில் அதில் புதிய, புதிய வசதிகளும், பயன்பாடுகளும் அறிமுகமாகி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் வருகையால் ஆப்பிள் ஐஃபோன் விற்பனை வரலாறு காணாத விற்பனை சரிவை சமீபத்தில் கண்டது குறிப்பிடத்தக்கது.

 
 
இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் வளையும் தன்மைகொண்ட ஸ்மார்ட்போன் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வளையும் ஸ்மார்ட்போன் பற்றிய வீடியோவும் இணையத்தில் பிரபலமாக வலம் வருகின்றது.

 

நன்றி: New China
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :