Facebook..ஈஸியா இயக்க ஷார்ட் கீஸ்

Webdunia|
FILE
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் நிலைத்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய Shortcut key களை இங்கு காணலாம்.

Shortcut key களைப் பயன்படுத்தும் முன், முதல் Key ஆன Modifier Key; அதாவது Keyboard இன் செயல்பாட்டினை மாற்றித் தரும் Key. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
விண்டோஸ் இயக்கத்தில் Firefox பிரவுசருக்கு Alt+Shift, ஆகவும் Google Crome மற்றும் Internet Explorer பிரவுசருக்கு Alt ஆகவும் கொள்ளப்படுகிறது. இந்த Key களுடன், கீழே தரப்படும் Key களை இணைத்துப் பயன்படுத்தலாம்.
1. புதிய மெசேஜ் பெற -M
2. பேஸ்புக் சேர்ச் -?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- 1
4. உங்கள் புரபைல் பேஜ் 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் - 3
6. மெசேஜ் மொத்தம் -4
7. நோட்டிபிகேஷன்ஸ் 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6 9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் - 7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் -9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் -O

இறுதியில் தரப்பட்டுள்ள Keyகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த Modifier Key உடன் பயன்படுத்த வேண்டும்.உதாரணமாக, Firefox பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த Shortcut key களில் உள்ள எண்களை, Num lock செய்து Keyboard இலிருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான Keyகளையே பயன்படுத்த வேண்டும்.



இதில் மேலும் படிக்கவும் :