11வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்

அ‌ய்யநாத‌ன்|
உங்களஅபிமானத்தையுமஆதரவையுமபெற்தமிழ்.வெப்துனியா.காமஇன்று 10 ஆண்டுகளைககடந்த 11வதஆண்டிலஅடியெடுத்தவைக்கிறது.

2000வதஆண்டு இதேபோன்றசித்திரைததிருநாளிலபெரிதாஅறியப்படாமலஎளியபபிறப்பெடுத்வெப்உலகம்.காம், இன்றதமிழ்.வெப்துனியா.காமஎன்இணைமுகவரியுடனஉலகெங்கிலுமவாழுமதமிழர்களினஅன்றாவாழ்விலஒரஇணை பிரியஅங்கமாகததிகழ்கிறது.
இன்றைக்கஉலகினகோடிக்கணக்காஇணையத்தளங்களிலதனக்கெஒரஇடத்ததமிழ்.வெப்துனியா.காமபிடித்துள்ளதமட்டுமின்றி, தமிழமொழியினபெருமையுடனதலநிமிர்ந்தநிற்கிறதென்றாலஅதற்கவாசகர்களாகிஉங்களுடனஅதகொண்டுள்பிரிக்முடியாஉறவல்லவகாரணம். இணையத்திலதமிழினசிறப்பநிலைநிறுத்திகுறிப்பிடத்தக்தளங்களிலஒன்றாதமிழ்.வெப்துனியா.காமதிகழ்கிறதஎன்றால், உலவிவரங்களநமமொழியிலஅறிந்தகொள்தமிழமக்களாகிநீங்களகாட்டிஆர்வமஅன்றஅதற்கமுழமுதறகாரணம்.
உங்களினவிருப்பம், ஈர்ப்பு, அவசியமஆகியவற்றநன்கறிந்தஅதற்கேற்செய்திகளிலஇருந்தசினிமவரை, ஜோதிடத்திலஇருந்தஆன்மீகமவரை, கிரிக்கெட்டிலிருந்தடென்னிஸவரபல்வேறபிரிவுகளிலதொகுத்தநாங்களவழங்கியதும், அதனஒவ்வொரமுறையுமபாராட்டி நீங்களஅளித்த ஊக்குவிப்புமதானகாரணம்.
இந்அளவிற்கதமிழர்களினஎண்ணங்களஅறிந்தசெயலாற்றிதமிழ்.வெப்துனியா.காமஇணையததளத்தமெருகூட்எமதஇதழியலாளர்களமேற்கொண்முயற்சிக்கமுழுமையாஒத்துழைப்பும், சுதந்திரமுமஅளித்எமதநிறுவனமாவெப்துனியா.காமஇந்தியாவுமமிமுக்கிகாரணமாகும்.
தமிழர்களினதேவைகள், எண்ணங்க‌ள் என்றநின்றுவிடாமலஅவர்களினஉணர்வுகளையுமநாங்களசிறப்பாபிரதிபலித்துள்ளோமஎன்பதநீங்களநன்கறிவீர்கள். ஆயினும், எந்இடத்திலுமஉண்மையஉரைப்பதஎன்நிலையிலஇருந்தஒருபோதுமநிலதவறியதில்லஎன்பதுமநீங்களஅறியாததல்ல. விவரங்களைககூறுமபோதஉண்மையிலநின்றஉரைப்பதஎன்றநாங்களசெயலாற்றியதசிவேளைகளிலஅதீதமாகருதப்பட்டாலும், பிறகஅந்நிலசரியென்றவாசகர்களாகிஉங்களாலஉணரப்பட்டது. அததாங்களகடைபிடித்நேர்மைக்கஅத்தாட்சி.
தமிழினபபிரச்சனைகளமட்டுமின்றி, நமநாட்டஎதிர்கொண்எண்ணற்றபபிரச்சனைகளிலும், உலகத்தினபோக்கமாற்றிசிக்கல்களிலும் ‘உள்ளதஉள்ளபடி உரைக்கும்’ பணியஎங்களாலஇயன்றவரசெவ்வனசெய்துள்ளோம். உங்களினஈடிணையற்ஆதரவஇல்லையெனிலஇவஎதுவுமசாத்தியமாகியிருக்காது.
‘நீங்கள்தானநாங்கள், நாங்களநீங்கள்’ என்பிரிக்முடியாஒரசெயலநிலையிலஇருந்தஎங்களாலஇயன்அளவிற்கஉங்களினஎதிர்பார்ப்பஇனி வருமகாலங்களிலுமநிறைவேற்றுவோமஎன்பதஇந்இனிதருணத்திலஉங்களுக்குததெரிவித்துககொள்கிறோம்.
தமிழ்.வெப்துனியா.காமவாசகர்களுக்கஎங்களினஇனிசித்திரைததிருநாளவாழ்த்துகள்.


இதில் மேலும் படிக்கவும் :