10வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்!

webdunia photoWD

செய்திகளமுதலசினிமவரை, விளையாட்டிலிருந்தஜோதிடமவரை, சமையலகுறிப்பிலிருந்தஆன்மிகம், சுற்றுலஎன்றஉங்களினஒவ்வொரதேவையையும், எதிர்பார்ப்பையுமஇயன்அளவிற்கதரத்துடனநிறைவசெய்திருக்கிறோமஎன்றநம்புகிறோம்.

ஒன்றரஆண்டுகளுக்கமுன்னரவெப்உலகம்.காமஎன்றிருந்எமதஇணையததளம், தமிழ்.வெப்துனியா.காமஎன்றபெயரமாற்றமபெற்றதமட்டுமின்றி, டைனமிககோடிலஇருந்தயுனிகோடிற்கமாறியதஎமதபன்முகததளத்தமேலுமவிரிவாஉலகததமிழர்களமத்தியிலகொண்டசென்றது.

அதுவரை 4 இந்திமொழிகளில் - தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு - மொழிகளிலமட்டுமவந்எமதஇந்திமொழி இணையததளங்கள், கன்னடா, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி மொழிகளிலுமஅறிமுகப்படுத்தப்பட்டது. இதனமூலம் 9 இந்திமொழிகளிலஇணையததளங்களவழங்குமஒரநிறுவனமாஎமதவெப்துனியஉயர்ந்தது.

இந்தியாவும், தமிழ்நாடுமஎதிர்கொள்ளுமமுக்கிபிரச்சனைகளஆழத்துடனஅலசி அழுத்தமாவிவரங்களஅளித்தததமிழ்.வெப்துனியா.காம். அதிலுமகுறிப்பாசமீகாலங்களிலஈழததமிழர்களபடுமஅல்லலையுமஅதனதங்களினபொருளாதார, வணிநலன்களஉள்ளடக்கிபபார்க்குமஉலநாடுகளினநிலையையுமவிவரமாஎடுத்துரைத்தததமிழ்.வெப்துனியா.காம்.

செய்திகளமட்டுமகொடுத்துவிட்டகடமமுடிந்ததஎன்றமூடிக்கொள்ளாமல், செய்திகளமற்றுமநிகழ்வுகளினபின்னணியஆழமாஆராய்ந்தஅதனவாசகர்களினபார்வைக்கவைத்தததமிழ்.வெப்துனியா.காம்.

வணிகபபகுதியிலபங்குசசந்தையிலஇருந்ததொழிலதுறவரமுக்கிசெய்திகளையும், தங்கம், வெள்ளி உட்பசந்தநிலவரங்களையுமஒவ்வொரநாளுமஉரிநேரத்திலவழங்கி பயனாளர்களவிவரப்படுத்தியது.

சினிமபகுதி மிகசசிறப்பாவிரிவுபடுத்தப்பட்டது. ஜோதிடபபகுதி அதனஅனைத்துபபரிமாணங்களையுமஉள்ளடக்கியதாவிரிவாக்கப்பட்டது. பொருட்செரிவிற்கஅதிமுக்கியத்துவமஅளித்தததமிழ்.வெப்துனியஎன்பதவாசகர்களாகிஉங்களுக்கநாங்களகூறததேவையில்லை.

விளையாட்டிற்கஎப்போதுமமுக்கியத்துவமஅளித்துவருமவெப்துனியா.காம், ஒலம்பிகபோட்டிகளிலஇருந்தடெஸ்டமற்றுமஒரநாளசர்வதேகிரிக்கெடபோட்டிகளவரதுல்லியமாவிவரங்களஉங்களுக்கவழங்கியதஅறிவீர்கள்.

இப்படி ஒவ்வொரதுறையையுமமிகுந்கவனத்துடனதருமதமிழ்.வெப்துனியா.காமஇனி வருமஆண்டிலமேலுமபயனுள்விவரங்களகூடுதலாஉங்களுக்கவழங்குமஎன்பதைததெரிவித்துககொள்கிறோம்.

Webdunia|
இந்திமொழி இணையததளங்களிலதனக்கென்றஒரஇடத்ததரத்துடனபிடித்து, நம்பகத்தன்மையுடனஇன்றவரஉலகெங்கிலுமவாழுமதமிழமக்களிடையதமிழ்.வெப்துனியா.காமபரவியிருக்கிறதென்றாலஅதற்குககாரணமாஇருந்துவருமஎமதஇணைவாசிகளாஉங்களுக்கநாங்களநன்றி செலுத்துகிறோம்.
2000வதஆண்டிலசித்திரைபபுத்தாண்டுததினத்தன்றதுவக்கப்பட்வெப்உலகம்.காமஎனுமஎமதபன்முகததளம், வணிரீதியாசோதனைகளபலவற்றைததாண்டி இன்றுவரதொடர்ந்தநீடித்தவருவதற்கஉங்களினஎல்லையில்லஅபிமானமுமஆதரவுமகாரணமஎன்பதநாங்களநன்கஉணர்ந்துள்ளோம்.
ஈடிணையற்உங்களினஆதரவுமஊக்கமுமஇருக்குமவரையிலதமிழிலஉண்மையாஒரபன்முகததளமாதமிழ்.வெப்துனியா.காமஎன்றென்றுமநீடிக்குமஎன்பதஇந்நேரத்திலநன்றியுடனகூறிக்கொள்கிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :