ஹவாய் மீடியா பேட் 10 லிங்க் டேப்லெட் முன்பதிவுக்குத் தயார்

Webdunia|
FILE
ஹவாய் மீடியா பேட் 10 லிங்க் டேப்லெட் முன்பதிவுக்குத் தயாராக உள்ளது. ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் வெப்சைட்களின் மூலம் இந்த டேப்லெட்டை முன்பதிவு செய்யலாம்.

ஆன்லைன் சில்லறை வணிக வெப்சைட்களான பிலிப்கார்ட், ஸ்நாப்டீல், இன்ஃபிபீம் ஆகிய தளங்கள் ஏற்கனவே முன்பதிவைத் தொடங்கிவிட்டன.

இந்த டேப்லெட் 3ஜி மற்றும் வைஃபை ஆகிய இரண்டு சேவைகளின் மூலமும் இயங்கும் தன்மை உடையது. 1.2GHz க்வாட்-கோர் ப்ராசஸர் இயங்குதளத்தில் 1GB ராமில் (RAM) இயங்கக்கூடியது. 800 X 1200 பிரிதிறன் மற்றும் டால்பீ சரவுண்ட் தரும் டியூவல் ஸ்பீக்கர்ஸைக் கொண்டுள்ளது.
FILE

ஹவாய் மீடியா பேட் 10 லிங்க் டேப்லெடின் சிறப்பு அம்சங்கள்:

Dual Speaker with Dolby Surround Sound

Powerful Quadcore CPU and 16-core GPU

3G: HSPA+ up to 42 Mbps DL / 5.76 Mbps UL
1080p Full HD Video Playback and 720p Recording

Wi-Fi 802.11 b/g/n

Android v4.1 (Jelly Bean) OS

Slim Metal Unibody

HD (1280 x 800) IPS Display

ஹவாய் மீடியா பேட் 10 லிங்க் டேப்லெடின் முன்பதிவு விலை ரூ.24,990 மட்டுமே.


இதில் மேலும் படிக்கவும் :