ஸ்பேமர்களை எதிர்த்து டிவிட்டர் வழக்கு

டிவிட்டர்
Webdunia|
FILE
ஸ்பேம்களை பதிவேற்றும் இணையதளங்கள் மீது டிவிட்டர் சமூக தளம் வழக்கு தொடர்ந்துள்ளது.

டிவிட்டர் இணையதளம் மூலம் உலகெங்கும் உள்ள பிரபலங்கள் முதல் சாதாரனமானவ்ர்களை வரை தங்கள் கருத்துகளை, தங்களின் நடவடிக்கைகளை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

இங்கு, சில தானியங்கி கருவி மூலம் தேவையில்லாத விளம்பரங்கள், இணைப்புகள் பதிவேறுவதால் பயனர்களிடையே தொல்லையாக இருந்தது.

இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட டிவிட்டர், ஸ்பேம் செய்திகளை அனுப்பும் 5 இணையதளங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
News Summary:
Twitter filed a lawsuit in a US court against five websites that it accuses of creating tools for spamming, as the social media firm battles a wave of automated tweets barraging real users with anything from Viagra ads to virus-ridden links.


இதில் மேலும் படிக்கவும் :