வோடாஃபோ‌ன், ஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் 3G iPhone-க‌ள் அ‌றிமுக‌ம்!

FILE
8GB ‌நினைவக‌மகொ‌ண்செ‌ல்பே‌சிக‌ளூ.30,000, 16 GB ‌நினைவக‌மகொ‌ண்செ‌ல்பே‌சிக‌ளூ.36,100 இர‌ண்டவகை 3G iPhone-க‌ளத‌ற்போதஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவ‌ற்‌றி‌ல், ம‌ல்டி‌மீடியவச‌தி, அக‌ன்து‌ல்‌லியமாதொடு‌திரஆ‌கிவச‌திக‌ளஉ‌ள்ளன.

க‌ணி‌னியை‌பபோலவபய‌ன்படு‌த்த‌‌த்த‌க்வகை‌‌யி‌லவேகமாஇணைய‌ததொட‌ர்பவச‌‌தி, GPS வச‌தி உ‌ள்‌ளி‌ட்டவையு‌மஇ‌ந்த‌‌சசெ‌ல்பே‌சிக‌ளி‌லஉ‌ள்ளன.

செ‌ன்னை‌யி‌லநட‌ந்த ‌விழா‌வி‌ல், 3G iPhone-களை ‌பி‌ன்ன‌ணி‌பபாடக‌ரஎ‌ஸ்.‌ி.பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம், நடிக‌ர் ‌பிரச‌ன்னஆ‌கியோ‌ரவெ‌ளி‌யிஆ‌‌ற்காடநவா‌பஇளவரச‌ரமுகமதஆ‌ஷி‌ஃபஅ‌லி பெ‌ற்று‌க்கொ‌ண்டா‌ர்.

Webdunia|
இ‌ந்‌திஇளைஞ‌ர்க‌ளபெ‌ரிது‌மஎ‌தி‌ர்பா‌ர்‌த்மூ‌ன்றா‌மதலைமுறை (3G) இணைசெ‌ல்பே‌சிக‌ளை (iphones) ‌ி.எ‌ஸ்.எ‌‌‌மசேவை‌யி‌லமு‌ன்ன‌ணி‌யி‌லஉ‌ள்பா‌ர்‌தி ஏ‌ர்டெ‌ல், வோடாஃபோ‌ன் ‌நிறுவன‌ங்க‌ளஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளன.
செ‌ன்னை‌யி‌ல் iphone-களஅ‌றிமுக‌மசெ‌ய்ஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌த்‌தி‌னத‌மிழக‌ப் ‌பி‌ரிவமுத‌ன்மை‌சசெய‌லஅ‌திகா‌ரி ராஜ‌ி‌வராஜகோபா‌ல், நமதநாடமுழுவது‌ம் 2 ல‌ட்ச‌மபே‌ர் 3G iPhone-க‌ளவே‌ண்டி‌பப‌திவசெ‌ய்து‌ள்ளதாகவு‌ம், இ‌திலு 60 ‌விழு‌க்கா‌ட்டின‌ரசெ‌ன்னபோ‌ன்பெருநகர‌ங்க‌ளி‌லவ‌சி‌ப்பவ‌ர்க‌ளஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
த‌மிழக‌‌த்‌திலு‌மபுது‌ச்சே‌ரி‌யிலு‌மதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட 84 கடைக‌ளி‌ல 3G iPhone- க‌ள் ‌கிடை‌க்கு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :