வெ‌ளி‌‌யீ‌ட்டு ‌பி.‌பி.ஓ. ‌நிறுவன‌ங்க‌‌‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 35%!

Webdunia| Last Modified வியாழன், 21 பிப்ரவரி 2008 (17:59 IST)
இ‌ந்‌திவெ‌ளி‌யீ‌ட்டஅய‌லஅலுவலசேவை‌ததுறஆ‌ண்டுக்கு 35 ‌விழு‌க்காடஎ‌ன்அள‌வி‌லவள‌ர்‌ச்‌சி அடை‌ந்தவருவதாகவு‌ம், அத‌ன் ம‌தி‌ப்பு வரு‌ம் 2010 ஆ‌மஆ‌ண்டி‌ல் 5,640 கோடி ரூபாயாஉயரு‌மஎ‌ன்று‌மபுதுவமா‌நிஇ‌ந்‌திதொ‌ழி‌லகூ‌ட்டமை‌ப்‌பி‌னதுணை‌ததலைவ‌ர் ‌ஸ்ரீரா‌மசு‌ப்‌பிரம‌ணிய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து, வெ‌ளி‌யீ‌ட்டஅய‌லஅலுவலசேவப‌ணிக‌ளதுறகரு‌த்தர‌ங்‌கி‌லகல‌ந்தகொ‌ண்பே‌சிய அவ‌ர், ச‌ர்வதேவெ‌‌ளி‌யீ‌ட்டஅய‌லஅலுவலப‌ணி‌‌ச் சேவை‌க்காமையமாசெ‌ன்னஉருவா‌கி வருவதாகூ‌றினா‌ர். இ‌ந்‌திவெ‌ளி‌யீ‌ட்டஅய‌லஅலுவலசேவப‌ணிக‌ளதுறவரு‌மகால‌ங்க‌ளி‌லக‌ணிசமாஅளவவள‌ர்‌ச்‌சியடையு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
த‌ற்போதஉல‌கி‌னப‌ல்வேறநாடுக‌ளி‌லஉ‌ள்வெ‌ளி‌யீ‌ட்டாள‌ர்க‌ளத‌ற்போதஇ‌ந்‌தியாவஇ‌த்துறை‌யின‌ரி‌னசேவையை‌ததேட‌ததொட‌ங்‌கியு‌ள்ளன‌ர். உலக‌பபொருளாதார‌த்‌தி‌னதே‌க்க‌ம் ‌நிலை, டாலரு‌க்கஎ‌திராரூபா‌யி‌னம‌தி‌ப்பஉய‌ர்வஇ‌த்துறை‌யி‌ன‌ரை பா‌தி‌ப்பு‌க்கஉ‌ள்ளா‌கி இரு‌ப்பதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :