வெப் கான்பரன்சிங் கட்டணத்தை பி.எஸ்.என்.எல். குறைத்தது!

Webdunia| Last Modified வெள்ளி, 27 நவம்பர் 2009 (13:56 IST)
தனது அகண்ட அலை வரிசை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் மல்டி பாய்ண்ட் மல்டி மீடியா, வாய்ஸ் வீடியோ ஆகியன உள்ளடங்கிய வெப் கான்பரன்சிங் பயன்பாட்டிற்கான கட்டணத்தை நிமிடத்திற்கு ஒரு ரூபாய் ஆக பாரத் சன்சார் நிகாம் லிமி. நிறுவனம் குறைத்துள்ளது.

இந்தக் கட்டணக் குறைப்புத் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், மிக அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அளவற்ற பயன்பாட்டுத் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :