விண்டோஸ் 8.1 மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம்

FILE

ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள விண்டோஸ் 8 மென்பொருளைவிடவும் இது மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Webdunia|
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் விண்டோஸ் 8.1 மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்சமயம் நியூயார்க் நகரிலும், வெள்ளிகிழமை முதல் நியூசிலாந்த் நாட்டிலும் விண்டோஸ் 8.1 மென்பொருள் விற்பனை செய்யப்படும் என்றும் பின்னர் படிப்படியாக இதர நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :