விண்டோஸ் 8 - ஜூன் முதல் வாரம் வெளியீடு

விண்டோஸ் 8
FILE

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது இயங்குதள வரிசையில் விண்டோஸ் 8வது பதிப்பை முடித்து வெளியிட காத்திருக்கிறது.

தற்போது, நுகர்வோர் முன்னோட்டத்திற்காக விண்டோஸ் 8 இலவச பதிவிறக்கம் வழங்கப்படுகிறது.

குறைகள், கருத்துகளை பயனர்களிடமிருந்து பெறுவதற்காக மைக்ரோசாப்ட் இந்த இலவச பயன்பட்டு வசதியை செய்துள்ளது.

Webdunia|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்டோஸ் 8 வெளியீடு முன்னோட்டம் வரும் மே மாதம் முதல் வாரம் நடைபெற உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், முழு பதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :