லெனோவா ஐடியாபேட் யோகா!

Webdunia|
FILE
டேப்லெட் நோட்புக்கின் நவீன வளர்ச்சியின் வடிவமாக லெனோவா நிறுவனம் ஐடியாபேட் நோட்புக்கை வெளியிடுகின்றது.

ஐடியாபேட் யோகா வசதிக்கேற்ப டேப்லெட்டாகவும், அல்ட்ராபுக் எனப்படும் நோட்புக்காகவும் மாற்றிக்கொள்ளத் தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

லெனோவா நிறுவனம், 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இரண்டு வகையான ஐடியாபேடை வெளியிட்டுள்ளது.

13 இன்ச் ஐடியாபேடின் விலை ரூ.84,290 மற்றும் 11 இன்ச் ஐடியாபேடின் விலை ரூ.61,790 ஆகும்.
ஐடியாபேட் யோகா 13 இன்ச் பற்றி சில குறிப்புகள்:
FILE


விண்டோஸ் 8 இல் இயங்குகிறது.
13.3-இன்ச் 1600X900 மல்டிடச் திரை
3 ஆம் தலைமுறை இன்டேல் கோர் பிராசஸர்
ஒருங்கிணைக்கப்பட்ட இன்டெல் HD கிராபிக்ஸ் 4000128GB SSD ஸ்டோரேஜ், கேமரா, Wi-Fi (802.11 b/g/n), புளூடூத், HDMI, 1 USB 2.0 போர்ட், 1 USB 2.0 போர்ட், 2 இன் 1 கார்டு ரீடர்
ஒருமுறை மின்சாரம் தேக்கினால் 8 மணிநேரம் செயல்படும் பேட்டரி1.54 கிலோகிராம் எடை

FILE
ஐடியாபேட் யோகா 11 இன்ச் பற்றி சில குறிப்புகள்:

விண்டோஸ் RT-இல் இயங்குகிறது.
11.6-இன்ச் 1366X768 மல்டிடச் திரைNVIDIA Tegra 3 பிராசஸர் மறுபுறம் NVIDIA ULP GeForce-இல் இயங்குகிறது.
2GB ரேம்
2 USB 2.0 போர்ட், வெப்கேமரா, HDMI, கார்டு-ரீடர், Wi-Fi (802.11 b/g/n), புளூடூத் மற்றும் 64GB SSD ஸ்டோரேஜ்ஒருமுறை மின்சாரம் தேக்கினால் 8 மணிநேரம் செயல்படும் பேட்டரி
1.25 கிலோகிராம் எடை


இதில் மேலும் படிக்கவும் :