புதிய கட்டமைப்பில் தமிழ்.வெப்துனியா.காம்!

Webdunia| Last Modified செவ்வாய், 28 ஜூலை 2009 (14:10 IST)
தமிழ்.வெப்துனியா.காம் இணைய பல்கலைத் தளத்தின் கட்டமைப்பு மாற்றப்பட்டு ஒரு புதிய வடிவத்தில், பயனாளர்களின் பார்வைக்கு அதிக பொருளடக்கத்தை அளிக்கும் வண்ணம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
முகப்புப் பக்கம், உட்பக்கங்கள், பல்வேறு பொருட்களுக்கு கொண்டு செல்லும் அட்டவணைப் பக்கங்கள் ஆகியன புதிய வடிவமைப்பிற்கு மாற்றப்படவுள்ளது.

இந்தப் பணி இந்திய நேரப்படி இன்று மதியம் 2.00 மணிக்கு மேல் துவக்கப்படவுள்ளது. இப்பணி நடைபெறும் நேரத்தில் எமது தளத்தின் பொருளடக்கம் மாற்றப்படாது இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
மாலை 4.00 மணிக்கு ஒரு புதிய வடிவத்தில் நீங்கள் எமது தளத்தை காணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :