பட்ஜெட் விலையில் பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

FILE

Webdunia|
பிளாக்பெரி நிறுவனம் தனது பிளாக்பெரி 9720 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் ஆகும்.
QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 806 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :