நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை தொடங்கியது

FILE

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:-

4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.
போன் மேலாக மெட்டல் கவர்.
டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.
Webdunia|
நோக்கியா நிறுவனம் தனது புதிய அறிமுகமான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது.
1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா.

மேலும்...இதில் மேலும் படிக்கவும் :