தூத்‌து‌க்குடி‌ ‌க‌ல்லூ‌ரி‌யி‌ல் கூகு‌ள் பேரு‌ந்து

webdunia photoWD


கூகுளபேருந்தைபபார்த்தமுடித்ததும், அதனஅருகஅமைக்கப்பட்டிருந்தமிழ்.வெப்துனியா.காமஇணையததளத்தினபந்தலிற்கு‌மவ‌ந்து, தமிழமொழியிலஇணையத்தினபயன்பாடஎந்அளவி்ற்கஉள்ளதஎன்பதையும், அத‌னப‌ணிக‌ளப‌ற்‌றியு‌மஅ‌றி‌ந்தகொ‌ண்டன‌ர்.

எமதஇணையததளத்தஆர்வத்துடனஅறிந்துகொள்முன்வந்மாணா‌க்க‌ர்களு‌க்கு, வெ‌ப்து‌னியா.கா‌‌மஅளிக்குமசிறப்பாசேவைகளாமின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினஆகியவற்றதுணஆசிரியர்களவெ‌ங்கசேது, இராஜசேகரஆகியோரவிளக்கினர்.

webdunia photoWD


Webdunia|
தூ‌த்து‌க்குடி‌யி‌லஉ‌ள்ா.உ. ‌சித‌ம்பரனா‌ரக‌ல்லூ‌ரி‌யி‌லஇ‌ன்றகூகு‌ளபேரு‌ந்ததனதஇணைய‌ப் ‌பிர‌ச்சார‌த்தமே‌ற்கொ‌‌ண்டது.
க‌‌ல்லூ‌ரி மாணா‌க்க‌ர்க‌ளகூகு‌ளபேரு‌ந்து‌க்கு‌ளசெ‌ன்றஇணைய‌த்‌தி‌னபய‌ன்பாடுக‌ளகு‌றி‌த்தகே‌ட்டு‌ம், பா‌ர்‌த்து‌மஅ‌றி‌ந்தகொ‌ண்டன‌ர்.ஏ‌ற்கனவஇணைய‌மப‌ற்‌றி தெ‌ரி‌ந்மாண‌வ‌ர்க‌ளகூடுதலாதகவ‌ல்களையு‌ம், இதுவரஅ‌றி‌ந்‌திராமாணவ‌ர்க‌ளஅடி‌ப்படையான ‌விள‌க்க‌ங்களையு‌மதெ‌ரி‌ந்தகொ‌ண்டன‌ர்.

தமிழ்.வெப்துனியா.காமஅளிக்குமசேவைகளவிளக்கிடுமகைப்பிரதிகளு‌மமாணா‌க்க‌ர்களு‌க்கவழங்கப்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :