செல்கான் கேம்பஸ் ஏ15 அறிமுகம்

FILE

Webdunia|
மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்கள், செல்கான் (Celkon Campus A15) என்ற மொபைல் போனைத் தேர்வு செய்யலாம்.
கேம்பஸ் என்ற வரிசையில், செல்கான் வெளியிடும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இது. அண்மையில், இந்நிறுவனம் செல்கான் ஏ10 என்ற ஸ்மார்ட் போனை 3ஜி போனாக வடிவமைத்து வெளியிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :