சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

Webdunia| Last Modified வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (15:21 IST)
''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்மெ‌ன்பொருளஉருவா‌க்குபவ‌ர்களு‌க்கூ.1 ல‌ட்ச‌மப‌ரிசாவழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்ப‌ரிசபெறுவத‌ற்கு, த‌மி‌‌ழவள‌ர்‌ச்‌சியகரு‌த்‌தி‌லகொ‌‌ண்டஉருவா‌க்க‌ப்‌பட்மெ‌ன்பொருளாஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மமெ‌னபொரு‌‌ளத‌னி ஒருவராலோ, கூ‌ட்டமுய‌ற்‌சியாலேஅ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலேஉருவா‌க்க‌ப்ப‌ட்டஇரு‌க்கலா‌மஎ‌ன்று‌மஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்போ‌ட்டி‌யி‌லப‌ங்கே‌ற்பத‌ற்காஒ‌வ்வாருவரு‌மத‌ங்களப‌திவசெ‌ய்தகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், ப‌திவு‌‌கக‌ட்டணமாூ.100 பணமாகவோ, வரைவோலையாகவேத‌மி‌ழவள‌ர்‌ச்‌சி‌த்துறஇயக்குன‌ரஎ‌ன்பெய‌ரி‌லசெலு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழவள‌ர்‌ச்‌சி‌ததுறஇய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழவள‌ர்‌ச்‌சி வளாக‌மமுத‌லதள‌ம், ஆ‌ல்சசாலை, எழு‌ம்பூ‌ரசெ‌ன்னை-8" எ‌ன்முகவ‌ரி‌யி‌லபெறலா‌மஎ‌ன்று‌மபூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளமா‌ர்‌ச் 5‌தே‌தி‌க்கு‌ளவ‌ந்தசேவே‌ண்டு‌மஎ‌ன்று‌மகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ஒ‌வ்வொரஆ‌‌ண்டு‌மசிற‌ந்த‌மி‌ழமெ‌ன்பொருளஉருவா‌க்‌கியவ‌ரதே‌ர்வசெ‌ய்து, க‌ணி‌ய‌னபூ‌ங்குன்றனா‌ரபெய‌ரி‌லூ.1 ல‌ட்ச‌மப‌ரிசவழ‌ங்க‌ப்படு‌வதாத‌மி‌‌ழவள‌ர்‌ச்‌சி‌த்துறவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :