சம்பள உயர்வு 5 விழுக்காடு சரியும்

Webdunia|
சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஊழியர்களுக்கு பெரிதாக சம்பள உயர்வு இருக்காது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இப்போது மென்பொருள் நிறுவன ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 15 விழுக்காடாக அதிகரித்து வந்தது.

ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அது 9 விழுக்காடு முதல் 10 விழுக்காடு அளவிற்கு மட்டுமே உயரும்.


இதில் மேலும் படிக்கவும் :