குடியரசு துணைத் தலைவர் அலுவலக இணைய தளம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:41 IST)
குடியரசு துணைத் தலைவர் செயலகத்திற்கு அதிகாரப்பூர்வ ஹிந்தி மொழி இணைய தளம தொடங்கப்பட்டுள்ளது.

வைஸ்பிரசிடென்ட்ஆஃப்இந்தியா.என்ஐசி.இன் என்ற இணைய தள முகவரியில் குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த இணைய தளத்தை வடிவமைத்து வெளியிட்டுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :