ஏழைக‌ளு‌க்கு உதவு‌ம் ‌சிறுக‌ட‌ன் இணைய தள‌ம் ர‌ங்தே!

Webdunia| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (22:59 IST)
நமதநா‌ட்டி‌னஏதேஒரமூலை‌யி‌ல் ‌சிறதொகையை‌ககடனாக‌ எ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ககா‌த்‌திரு‌க்கு‌மஏழை, எ‌‌ளிம‌க்களு‌க்கு‌ம், அவ‌ர்களு‌க்கஉதவே‌ண்டு‌மஎ‌ன்நோ‌க்க‌த்துட‌னகா‌த்‌திரு‌க்கு‌மஅ‌ன்ப‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லபாலமாக‌சசெய‌ல்பஒரஇணைதள‌மதுவ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உதாரண‌த்‌தி‌ற்கு, நா‌க்பூ‌ரி‌லபெ‌ட்டி‌க்கடவை‌த்து‌ள்பு‌ஷ்பா‌வி‌ற்கூ.5,000 கடனாக‌ததேவை‌ப்படு‌கிறது. அவ‌ரதனதவா‌ழ்‌க்கை‌க்கு‌ததேவையாபண‌த்தை, பொது‌ததொலைபே‌சி ஒ‌ன்‌றி‌னமூலமு‌ம், டெ‌ய்ல‌ரி‌ஙப‌ணி மூலமு‌மச‌ம்பா‌தி‌க்‌கிறா‌ர். பெ‌ட்டி‌க்கடை‌க்கஇ‌ன்னு‌ம் ‌சிபொரு‌ட்களவா‌ங்‌கி அதமே‌ம்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌நினை‌க்‌கிறா‌ர்.
அடு‌த்து, அமெ‌ரி‌க்கா‌வி‌லடெ‌க்சா‌சி‌லவ‌சி‌க்கு‌மச‌ந்தோ‌ஷ், வருட‌த்‌தி‌ற்கு 3.5% வ‌ட்டி ‌கிடை‌க்கு‌மஎ‌ன்உ‌த்தரவாத‌த்துட‌ன், ூ.1000‌த்தை‌ ஏழைகளு‌க்கஒரவருட‌த்‌தி‌ற்குககடனாக‌ககொடு‌ப்பத‌ற்கு ‌விரு‌ம்பு‌கிறா‌ர்.
இ‌துபோ‌ன்பு‌ஷ்பா‌க்களு‌‌க்கு‌மச‌ந்தோ‌ஷ்களு‌க்கு‌மஇடை‌யி‌லபாலமாக‌சசெய‌ல்படு‌மஇணைதள‌ம்தா‌னர‌ங்தே(Rangde). இ‌ந்இணைதள‌மபு‌ஷ்பா‌ போ‌ன்றவ‌ர்க‌ளி‌னபொருளாதாசுத‌ந்‌திர‌த்தையு‌ம், ச‌ந்தோ‌ஷபோ‌ன்றவ‌ர்க‌ளி‌னசமூக‌பபொறு‌ப்பையு‌ம் ‌நிறைவசெ‌ய்‌கிறது.
இ‌‌ந்‌தியா‌வி‌னமுத‌லஆ‌ன்லை‌ன் ‌சிறுகட‌னஇணைதள‌‌மார‌ங்தே-உருவா‌க்‌கியவ‌ர்க‌ளரா‌மஎ‌ன்.ம‌ற்று‌ம் ‌ஸ்‌மிதரா‌ம். சமூஅ‌க்கறகொ‌ண்கட‌னதருபவ‌ர்களையு‌ம், கட‌னதேவை‌ப்படு‌மஏழம‌க்களையு‌மஇணை‌ப்பத‌ற்கஇ‌ன்ட‌ர்நெ‌ட்டை‌பபய‌‌ன்படு‌த்து‌மநோ‌க்க‌த்துட‌னஇ‌ந்இணைதள‌மதுவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இலாநோ‌க்க‌மி‌ல்லாம‌லதுவ‌‌க்கப்ப‌ட்டு‌ள்இ‌ந்இணைதள‌த்‌தி‌னநோ‌க்க‌ம், இ‌ந்‌திய ‌கிராம‌ங்க‌‌‌ளம‌ற்று‌‌மஊரக‌பபகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌மநூ‌ற்று‌க்கண‌க்காஏழம‌க்க‌‌ளி‌னபொருளாதார‌‌ததேவைகளை ‌நிறைவசெ‌ய்வதுதா‌னஎ‌ன்றஇதஉருவா‌க்‌கியவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :