உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

FILE

நாள்தோறும் புது வகையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் காலம் இது. அந்தப் போட்டியில் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனியும் இணைந்துள்ளது. இதன் புதிய தயாரிப்பான எலைஃப் எஸ் 5.5 விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை 23,000 ரூபாயாகும்.

இதன் சிறப்பம்சங்கள்:-

- 1.7 GHz octa மைய செயலி.
- 13 மெகாபிக்ஸல் பின்பக்க காமிரா
- 95 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிளுடன் கூடிய முன்பக்க காமிரா 5 மெகாபிக்ஸல்
Webdunia|
உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் எலைஃப் எஸ் 5.5 அடுத்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது.
- 5.5 மி.மி. அடர்த்தி


இதில் மேலும் படிக்கவும் :