உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்..

Webdunia|
FILE
கொரியாவை தலைமையகமாக கொண்ட கம்பெனி, உலகின் முதல் வளைந்த 5.5 அங்குல டிவியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த அதிநவீன டிவியின் முன்பதிவை LG ஆரம்பித்துவிட்டது. Curved OLED என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளைந்த டிவி பதிவு செய்துகொண்ட ஒரு மாதத்தில் நேரடியாக கொரிவிலிருந்து வந்து உங்கள் வரவேற்பரையை அலங்கரிக்கும்.

இதற்காக கொரியாவில் பிரத்தியகமாக 1,400 விற்பனையகங்கள் செயல்படுகிறது. இந்த புதிய டிவியை LG , 2013 ஆம் ஆண்டின் சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கருத்துக்களத்தில் அறிமுகப்ப்டுத்தியுள்ளது.
இதன் பிரம்மாண்ட விலை இந்திய விலையில் வெறும் ...


இதில் மேலும் படிக்கவும் :