இணையவாசிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்வு!

Webdunia| Last Modified வெள்ளி, 6 ஜூலை 2007 (19:55 IST)
இணைஇணைப்பைபபெற்றபயன்படுத்துவோரினஎண்ணிக்கஇந்ஆண்டமுதலகாலாண்டில் 8.03 விழுக்காடஅதிகரித்துள்ளதெஇந்திதொலைததொடர்பஒழுங்குமுறஆணையமகூறியுள்ளது!

இதஇந்ஆண்டினஇரண்டாவதகாலாண்டிலஏற்பட்டுள்வளர்ச்சி என்பதகுறிப்பிடத்தக்கது.
இந்ஆண்டினமுதலகாலாண்டில் 85.8 லட்சமாஇருந்இணைஇணைப்பாளர்களினஎண்ணிக்கை 2வதகாலாண்டில் 92.70 லட்சமாஅதிகரித்துள்ளது.
இணையத்ததங்களுடைசெல்பேசிகளினவாயிலாதொடர்பகொள்வோரினஎண்ணிக்கமார்ச் 2007 வரை 3 கோடியே 13 லட்சமாஉயர்ந்துள்ளது.
இணைதொடர்புகளஅதிகமஅளித்துள்முன்னணி நிறுவனமாி.எஸ்.என்.எல். உள்ளது. அதனபங்கு 45.21 விழுக்காடு. இதனைததொடர்ந்தஎம்.ி.என்.எல். 19.01 விழுக்காட்டுடன் 2வதஇடத்திலஉள்ளது. இணைதொடர்பபெற்றுள்ளோரினமொத்எண்ணிக்கை 23 லட்சத்து 40 ஆயிரமபேர். விரிவலஇணைப்பை (256 ே.ி.ி.எஸ்./அதற்கமேலுமஇறக்வேகம்) 23.4 லட்சமபேர்.


இதில் மேலும் படிக்கவும் :