இணையதள பாதுகாப்புக்குப் புதிய முறை

Webdunia|
இணைய தளத்தில் மற்றவர்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாதபடி, நவீன ரக பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது சிபி ஹோஸ் டிங் நிறுவனம்!

சத்யம் இன்போவே நிறுவனத்தின் ஓர் அங்கம் இது. பல்வேறு நிறுவனங்களுக்கு இணையதளத்தை வடிவமைத்துத் தரும்பணியை இந்நிறுவன மேற்கொள்கிறது.

இந்நிறுவனம் `போர்ட் நாக்ஸ்' என்னும் பாதுகாப்பு வசதியை இணைய தளத்தில பொருத்துகிறது. இதன் மூலம், இணைய தளத்தில் உள்ள எந்த தகவல்களும் மாற்றப்படாமல் காக்கப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :