அரசு இணையதளங்களை பயன்படுத்துவோர் இந்தியாவில் அதிகம்

Webdunia|
இந்தியாவில் இணையத்தில் உலவுபவர்களில் பெரும்பாலானோர் அரசு இணையதளங்களை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அசென்ஜர் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், 70 விழுக்காடு இணையதள பயனர்கள் அரசு இணைய சேவைகளை பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

மேலும், 53 விழுக்காட்டினர் அரசு இணையதளங்களில் இன்னும் சேவைகள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வு கூறுகிறது.
இதுமாதிரி அரசு இணையதளங்களை அணுகுவோர் எண்ணிக்கை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்தைவிட இந்தியாவில் தான் அதிகமாம்.

News Summary:
More than 70 per cent Indians surveyed use online channels in dealing with government services and they want more channels in the future, says a study


இதில் மேலும் படிக்கவும் :