ரமலான் நோன்பு இன்று தொடக்கம்

செ‌ன்னை | Webdunia| Last Modified சனி, 22 ஆகஸ்ட் 2009 (09:18 IST)
இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். 30 நாட்கள் நோன்பிருந்து கடைசி நாளில் ரமலான் பெருவிழா கொண்டாடுவார்கள்.

தமிழ்நாடு தலைமை ஹாஜி மௌலவி டாக்டர் முப்தி சலாவுதீன் அயூபி சென்னையில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அறிவித்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :