மறுமை (கியாமத்) நாள்

quran
Webdunia|
FILE
நிச்சயமாஇறுதிநாளவந்ததீருமஅதிலசந்தேகமில்லை.(40:59)

நிராகரிப்பாளர்களஇறுதி நாளஎங்களிடமவருமா? எனககேட்கிறாரகள்(நபியே) நீரகூறும்: ஆம்! எமஇறைவனினமீதசத்தியமாநிச்சயமாஅதஉங்களிடமவரும்.(34:3)
(விசாரணைக்குரிய) காலமநிச்சயமாவந்ததீரும்; அதிலசந்தேகமஇல்லை - எனினுமமனிதர்களிலபெரும்பாலோரஇதிலநம்பிக்ககொள்ளவில்லை. (54:1)
மனிதர்களுக்கஅவர்களுடைகணக்கு (விசாரணநாள்) நெருங்கிவிட்டது. ஆனாலஅவர்களஅதைபபுறக்கணித்தபராமுகமாஇருக்கிறார்கள்.(21:1)


இதில் மேலும் படிக்கவும் :