அண்ணல் நபிகள் பெருமான் கடைப்பிடித்த மனித நேயத்தைப் பின்பற்றி அவர்போல் பொய்மை களைவோம்; வாய்மையுடனும், நேர்மையுடனும் வாக்குறுதிகள் காப்போம் என இந்நன்னாளில் உறுதியேற்போமாக