நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் : எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பவாங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். (ஸஹீஹூல் புகாரி)