குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று கற்றபடி நடந்தவருக்கு உதாரணம் கஸ்தூரி நிறைந்த குடுக்கை எல்லா இடத்திலும் தனது நறுமணம் கமழச் செய்வது போன்றதாகும்,