அரபியரின் தொனிகளில் திருக்குர்ஆனை ஓதுங்கள் (பெரும் பாவங்களைச் செய்யும்) பாஸிக்குகள், வேதக்காரர்கள் ஆகியோரின் இசைகளில் ஓதாதீர்கள். எனக்குப் பின்னர் ஒரு கூட்டத்தினர் வருவர். அவர்கள், சங்கீத மெட்டுகளில் திருக்குர்ஆனை ஓதுவார்கள்.