மாம்பழ லஸ்ஸி

Webdunia|
FILE
கோடைக்காலம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம் தான். சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏதுவாக மாம்பழத்தில் ஒரு குளிர்பானம் செய்து அசத்த நீங்கள் தயாரா..?

தேவையானவை

மாம்பழம்- 2
குளிர்ந்த பால்- 2 கப்
தயிர்- ஒரு கப்
சக்கரை - தேவையான அளவு
பாதாம், பிஸ்தா- தேவைகேற்ப


இதில் மேலும் படிக்கவும் :