தந்தூரி காலிஃப்ளவர்

Webdunia|
தேவையானவை

காலிஃப்ளவர் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய்த்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
தயிர் - 1/4 கப்
எலுமிச்சஞ்சாறு - 2 தே‌க்கர‌ண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

காலிஃப்ளவரைச் சிறிய பூக்களாக நறுக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
தயிரில் எல்லாப் பொருள்களையும் கலந்து அ‌தி‌ல் காலிஃப்ளவரை‌ச் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி ஊற‌விடவு‌ம்.

மை‌க்ரோவேவ‌னி‌ல் ஒரு தட்டில் வைத்து 14 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் சமைக்கவும்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :