சாக்கோ லைம்

Webdunia| Last Modified திங்கள், 1 மார்ச் 2010 (11:43 IST)
தேவையான பொருட்கள

சாக்லெட் சிரப் - 1 க‌ப்
எலுமிச்சைப்பழம் - 1
சர்க்கரை - 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை

எலுமிச்சம் பழம் சாறு பிழியவும்.

சர்க்கரை ம‌ற்று‌ம் சாக்லெட் சிரப்புடன் கலக்கவும்.

தேவையான அளவு தண்ணீருடன் கலந்து அருந்தவும்.


இதில் மேலும் படிக்கவும் :