சரும பாதுகாப்புக்கு பச்சைப்பயிறு சாம்பார்

Webdunia|
FILE
பச்சபயிறப்ரோட்டீன், ஃபைபரசத்துக்களகொண்டுள்ளது. இந்பச்சைப்பயிறானதஉடலசூட்டதணிக்கிறது, மேலுமசருமத்திற்கஇயற்கையாபாதுகாப்பஅளிக்கிறது. இப்படியாஅருமைகளகொண்பச்சைப்பயிறவைத்தசாம்பாரசெய்யலாமே.


பச்சைப் பயிறு சாம்பார்


தேவையானவை;

பச்சை பருப்பு - கால் டம்ளர்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் , உப்பு - தேவையான அளவு
பூண்டு - 2 துண்டு எண்ணெய் - ஒரு ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 5
தக்காளி - 2
புளி - சிறு உருண்டை

செய்முறை;

பச்சை பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். ஊறிய பருப்பை குக்கரில் குழைந்து போகாமல் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு , கருவேப்பிலை பூண்டு விழுது சேர்த்து கிளறவும் . வெங்காயம் தக்காளியையும் போட்டு வதக்கவும் பின் வேக வைத்த பருப்பை ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் இறக்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு புளி கரைச்சலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு; பச்சைப்பயிறமுளைக்கட்டியுமஉபயோகிக்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :