இட்லி மஞ்சூரியன்

Webdunia|
FILE
காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? உடனடியாக உப்மா செய்யாலாம் என யோசிக்காமல், இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி மஞ்சூரியன் சூப்பராக இருக்கும்.

தேவையானவை

இட்லி - 8
மைதா மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப


இதில் மேலும் படிக்கவும் :