திரைப்படப் பாடல்களை எழுதக் கூடிய கவிஞர்கள் யாராக இருந்தாலும் அந்தப் பாடல்களில் பிரதிபலிப்பது கதையின் உணர்வேத் தவிர கவிஞனின் உணர்வு அல்ல என்று முன்னணித் திரைப்பட பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.