இந்திய மண்ணில் இருந்து வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த வெள்ளையர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டிய தியாக உள்ளங்களை நாம் நினைத்து பார்க்கிறோமா?