(1908ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் அரபிந்தோ கோஷ் பேசியது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பம்பாய் மாகாண காவல் துறையின் உளவுப் பிரிவு எடுத்து வைத்திருந்த ரகசிய ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டது)