சுதந்திர தினம்... இந்த வார்த்தை மனிதனின் மனதில் ஒருவித மகிழ்ச்சியை, சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதுவும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தினம் வரலாற்று நினைவுகளை கொண்டு வந்து பெருமைப்பட வைக்க வேண்டும்.