பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் ராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை ராட்டை சாதித்தது.