குற்றாலத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் கொட்டியது. ஆனால் கூட்டமோ மிக அதிகமாகக் காணப்பட்டது. இதனால் அனைவரும் வரிசையில் நின்று அருவியில் நனைந்து சென்றனர்.