வங்கக்கடலின் வளம் குன்றாத, சென்னை மாநகரின் நீர்ச் சோலையாகக் கருதப்படும் பாலவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) என்ற இடத்தில் கடற்கரை யோரத்தில் கவின்மிகு கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது...