வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (12:19 IST)

ஷாம்பு பயன்படுத்தலாம்

தரமான ஒவ்வாமை ஏற்படுத்தாத ஷாம்புக்களை தலையில் தேய்த்துக் குளிப்பதில் தவறில்லை.
 
வாசனைக்காக அதிக ரசாயனக் கலப்புகள் கலந்துள்ள ஷாம்புகளைத் தேய்த்தால் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஏற்படும்.