உடல் ஆரோக்கியத்திற்கு
எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். குளிரூட்டப்பட்ட பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.
சோப்புகளை அடிக்கடி மாற்றாதீர்கள். தினமும் 2 வேளை குளியுங்கள். கோபம், மன அழுத்தத்தை தவிருங்கள். முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள்.