பெண்களின் முக அழகை மெம்ப்படுத்தி காட்டுவது அவர்களின் கன்னம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வாரம்தோறும் ஒரு பிம்பிள்ஸ், அதனை தொடர்ந்து கரும் புள்ளிகள், தழும்புகள். அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள தான்.