இயல்பிற்கு அதிகமான சிறுநீர் கழித்தலை தடுப்பது எப்படி?


Sasikala|
வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சிறுநீர் கழித்தலையே பாலியூரியா என்றழைக்கின்றது. வேறு சில காரணங்களும் உண்டு அவை சர்க்கரை நோய், சிறுநீரக வீக்கம்!
 
 
வயதான முதியவர்களையும் இந்த நோய் தாக்கும்! அவர்களுக்கு காய்ந்த பேரிச்சம்பழம் பாலுடன் சேர்த்து கொடுக்கும்போது நல்ல சுகம் கிடைக்கும்!
 
* எள்ளும், வெல்லமும் கலந்து உண்பதன் மூலம் இந்த குரைபாடு நீங்கும்!
 
* திராட்சை உட்கொள்வதாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
 
* வாழைப்பழம் உண்பதால் இது மறையும்.
 
* ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை குளிர்ந்த நீல் கலந்து காலை, மாலை இருவேலை அருந்துவதாலும் இது மறைந்துவிடும்.

அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி:

இதில் மேலும் படிக்கவும் :