பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் - மருத்துவர்கள் நம்பிக்கை [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்|
பக்கவாதத்தை குணப்படுத்தும் வழியை தாம் நெருங்கிவிட்டதாக போலந்தில் உள்ள அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
 
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ''செல்'' ஒன்றை மாற்றீடு செய்வதன் மூலம் முதுகுத் தண்டுவடத்தை திருத்தி, ஒரு முன்னாள் தீயணைப்பு வீரரை நடக்கச் செய்ய இவர்கள் உதவினார்கள்.
 
இப்போது மிகவும் வழமைக்கு மாறான வகையில் காயமடைந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இருவரை இவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
 
அவர்களுக்கு சிகிச்சை வழங்கி, குணப்படுத்தி, அதன் மூலம் பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்பதை இவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
 
இது குறித்த பிபிசியின் பிரத்யேக காணொளி:
 
 


இதில் மேலும் படிக்கவும் :