மரண‌ங்களை மூடி மறை‌ப்பது ஏ‌ன்?

Webdunia|
சிமரு‌த்துவமனைக‌ளி‌லசாதனைக‌ளஎ‌ன்றசொ‌ல்‌லி செ‌ய்ய‌ப்படு‌ம் ‌சிஅறுவை ‌சி‌கி‌ச்சமுடி‌ந்தது‌மஆ‌ர்‌ப்பா‌ட்டமாக ‌விள‌ம்பர‌ப்படு‌த்து‌மமரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌ம், ‌சி‌கி‌ச்சபெ‌ற்அ‌ந்நப‌ரஓ‌ரிரநா‌ட்க‌‌ளி‌லமரணமடை‌ந்து‌வி‌ட்டா‌லஅ‌ந்மரண‌த்தமூடி மறை‌ப்பதஏ‌னஎ‌ன்பதபு‌ரிய‌வி‌ல்லை.

இந்தியாவிலே முதல் முறையாக சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌லஇதவா‌ல்வஅடை‌ப்பு ‌நீ‌க்கஅறுவை ‌சி‌கி‌ச்சசெய்து கொண்ட இ‌ள‌மபெண் ‌சி‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி உயிர் இழந்தார்.
இள‌மவய‌திலேயஇதவா‌ல்வு‌பபகு‌தி‌யி‌ல் 90 ‌விழு‌க்காடஅடை‌ப்பஏ‌ற்ப‌ட்டு, செ‌ன்னஅரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்பெ‌ண்ணு‌க்ககட‌ந்த 20ஆ‌மதே‌தி இதஅறுவை ‌சி‌கி‌ச்சநடைபெ‌ற்றது.
அறுவை ‌சி‌கி‌ச்சநட‌ந்தமுடி‌ந்த 2 நா‌ட்க‌ளநலமாஇரு‌ந்அ‌ந்பெ‌ண், 25ஆ‌மதே‌தி மூ‌ச்சு‌த் ‌திணற‌லஏ‌ற்ப‌ட்டஉ‌‌யி‌ரி‌ழ‌ந்தா‌ர். இதகு‌றி‌த்தசெ‌ன்னஅரசமரு‌த்துவமனஎ‌ந்அ‌றி‌வி‌ப்பையு‌ம், எ‌ந்தகவலையு‌மவெ‌ளி‌யிடாம‌லஉடனடியாபெ‌ண்‌ணி‌னஉடலஉற‌வின‌ர்க‌ளிட‌மகொடு‌‌த்தஅனு‌ப்‌பி‌யு‌ள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் - பத்மினி த‌ம்ப‌திக‌ளி‌னஇளைமக‌ளலாவ‌ண்யா‌வி‌ற்ககட‌ந்த ‌ஜூ‌னமாத‌ம் ‌திருமண‌மநடைபெறுவதாஇரு‌ந்தது. திருமணத்திற்கு தயாராகி வரும் நேரத்தில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல், மயக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட தொடங்கியது. இதை தொடர்ந்து அவரை அவரது பெற்றோர் சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்த்தனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இருதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வில் 90 ‌விழு‌க்காடஅடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாஅறுவை ‌சி‌கி‌ச்சசெ‌ய்தகுண‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மமரு‌த்துவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.
இதை தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மரு‌த்துவமனஇருதய பிரிவு துறை தலைவர் மரு‌த்துவ‌ர் விஸ்வகுமார் தலைமையிலான மரு‌த்துவ‌ர் குழுவினர் கடந்த 20-ந் தேதி இதய அறுவை ‌சி‌கி‌ச்சசெய்தனர்.

இதய அறுவை சிகிச்சையில் மிகவும் கடினமாக கருதப்படும் ரத்த வால்வு அடைப்பை நீக்கியது இந்தியாவிலே முதல் முறை என்றும், இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமாக இருப்பதாகவும், இனி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மரு‌த்துவ‌ர்க‌ளஅறிவித்தனர்.
ஆனா‌லஅறுவை ‌சி‌கி‌ச்சசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 4வதநா‌ட்க‌ளிலேயலாவண்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியது. ‌சி‌கி‌ச்சபல‌னி‌‌ன்‌றி அவ‌ர், 25-ந் தேதி உயிர் இழந்தார். இதனா‌லஅ‌தி‌ர்‌ச்‌‌சி அடை‌ந்மரு‌த்துவ‌ர்க‌ள்‌, அவரதஉடலஉற‌வின‌ர்க‌ளிட‌மகொடு‌த்தஉடனடியாஎடு‌த்து‌சசெ‌ல்லு‌ம்படி கூ‌றியு‌ள்ளன‌ர். இதகு‌றி‌த்எ‌ந்த‌‌ததகவலு‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.
இதமரு‌த்துஉல‌கி‌ற்கஒரஇ‌ழிவாக‌த்தா‌னஅமையு‌ம். அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌னபோதஉ‌யி‌ரிழ‌ப்புக‌ளஎ‌ன்பதத‌வி‌ர்‌க்முடியாததுதா‌ன். ஆனா‌ல், அதனமரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌மஎ‌ப்படி எடு‌த்து‌ககொ‌ண்டிரு‌க்வே‌ண்டு‌ம், அ‌ந்பெ‌ண்‌ணி‌னஉ‌யி‌ரிழ‌ப்பு‌க்‌கு‌ககாரண‌மஎ‌ன்ன? அறுவை ‌‌சி‌கி‌ச்சை‌யி‌லகுறைபாடா? அ‌ல்லதஅறுவை ‌சி‌கி‌ச்சையை‌ததொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ள்வே‌ண்டிய ‌சி‌கி‌ச்சமுறைக‌ளி‌லஏதேனு‌மகுறைபாடஎ‌ன்பதக‌ண்ட‌றி‌ந்தஅதனை ‌நிவ‌ர்‌த்‌தி செ‌ய்முனை‌ப்பு‌ககா‌ட்டி‌யிரு‌க்வே‌ண்டு‌ம்.
அதனை ‌வி‌டு‌த்து, இற‌ப்பமறை‌க்கு‌மமுய‌ற்‌சி‌யி‌லஇர‌ங்‌கியு‌ள்ளதஅவ‌ர்க‌ள் ‌மீதான ‌ச‌ந்தேக‌த்தை‌க் ‌கிள‌ப்பு‌கிறது.
இதுபோ‌ன்ற ‌விஷய‌ங்க‌ளஅரசமரு‌த்துவமனைக‌ளி‌லம‌ட்டு‌மஅ‌ல்த‌னியா‌ரமரு‌த்துவமனை‌க‌ளிலு‌ம்தா‌னநட‌க்‌கி‌ன்றன. அறுவை ‌சி‌கி‌ச்சமுடி‌ந்தவுட‌ன், சாதனபடை‌த்து‌வி‌ட்டோ‌மஎ‌ன்றபட‌த்‌தி‌ற்கபோ‌ஸகொடு‌க்கு‌மமரு‌த்துவ‌ர்க‌ள், அ‌ந்நப‌‌ரஇர‌ண்டொரநா‌ளி‌லஉ‌யி‌ரிழ‌ந்து‌வி‌ட்டா‌லஅதபற‌றி ‌நியூ‌ஸகொடு‌க்மற‌ந்த‌விடு‌கிறா‌ர்க‌ள்.
த‌னியா‌ரமரு‌த்துவமனஒ‌ன்‌றி‌ல், உட‌ல் பருமனான ஒருவரு‌க்கு, அவரதஇரை‌ப்‌பையவெ‌ட்டி ‌சி‌றியதா‌க்‌கி அறுவை ‌சி‌கி‌ச்சநடைபெ‌ற்றது. இதுவு‌மஇ‌ந்‌தியா‌விலேயமுத‌லமுறஎன‌்றமரு‌த்துவ‌ககுழசாதனை‌பப‌ட்டிய‌‌லவெ‌‌ளி‌யி‌ட்டது. ஆனா‌லஅறுவை ‌சி‌கி‌ச்சசெ‌ய்தகொ‌ண்அ‌ந்நப‌ர், ஒரவார‌த்‌திலேயமரணமடை‌ந்து‌வி‌ட்டார‌். அ‌ந்செ‌ய்‌தியஏதேஒரநா‌ளித‌ழி‌‌லஒரூலை‌யி‌லக‌ட்ட‌மக‌ட்டி போ‌ட்டிரு‌ந்தா‌ர்க‌ள். இததவறாவ‌ழிகா‌ட்டலா‌கு‌ம்.
மரு‌‌த்துவ‌ர்க‌ளஇதுபோ‌ன்அறுவை ‌சி‌கி‌ச்சைக‌ளி‌லஈடுபடுவது‌ம், அ‌தி‌லதோ‌ல்‌வி கா‌ண்பது‌மஇய‌ற்கையே. ஆனா‌லஅதனசெய‌ற்கை‌ததனமாமூடி மறை‌ப்பதுதா‌னப‌ல ‌பி‌ன்‌விளைவுகளஏ‌ற்படு‌த்து‌கிறது. அவ‌ர்களை‌ பொதும‌க்க‌ளபா‌ர்வை‌யி‌லகு‌ற்றவா‌ளிகளா‌க்கு‌கிறது.
எனவமரு‌த்துசாதனைக‌ளதொடர‌ட்டு‌ம், அ‌தி‌லஏ‌ற்படு‌ம் ‌சிசறு‌க்க‌ல்களமூடி மற‌ப்பதா‌லஎ‌ந்பயனு‌மஇ‌ல்லை.


இதில் மேலும் படிக்கவும் :